ஈரானில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இரண்டு நீதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஈரான் தலைநகரில் இடம்பெற்றுள்ளது.
தெஹ்ரானில் உள்ள தீர்ப்பாய கட்டிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்