கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம்(20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.