அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று (29) இடம்பெறுகின்றது.
காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டியில், இலங்கை அணியை தனஞ்சய டி சில்வாவும், அவுஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித்தும் வழிநடத்தவுள்ளனர்.