அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் டிக்டொக் செயலியை பெற்றுக்கொள்வதற்கு பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளன.
டிக்டொக் செயலியை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து நிறுவனங்களும் ஏலத்தில் போட்டியிடுவதை காண விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.