Friday, May 2, 2025
HomeMain NewsTechnologyRoadster X : Ola-வின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு!

Roadster X : Ola-வின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Ola Electric, தற்போது தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான Ola Roadster X-ஐ வெளியிட தயாராகியுள்ளது.

ஏற்கனவே முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், இது வரும் பிப்ரவரி 5, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

Ola Roadster X – சிறப்பு அம்சங்கள்

Ola Roadster X எலக்ட்ரிக் பைக் Regular, X மற்றும் Pro என மூன்று மாடல்களை வெளியிடவுள்ளது.

இந்த எலக்ட்ரிக் பைக்மூன்று பேட்டரி விருப்பங்களில் வருகிறது. 2.5 kWh பேட்டரி ரூ.74,999-க்கும், 3.5 kWh பேட்டரி ரூ. 84,999 , 4.5 kWh பேட்டரி ரூ.99,999-க்கும் (top model) அறிமுகமாகிறது.

செயல்திறன்

4.5kWh மாடல் 200 km வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டது. அதிகபட்ச வேகம் 124 kmph, 0-40 kmph வேகத்தை 2.8 விநாடிகளில் அடையும்.

இதில் 11 kW மொட்டார் (பயண வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்பம்) கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:

– டெலிஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க், மோனோ-ஷாக் பின்புற சஸ்பென்ஷன்

– டிஸ்க் பிரேக்குகள், CBS, Cornering ABS

– டைர் பிரஷர் கண்காணிப்பு முறை (TPMS)

தொழில்நுட்பம்:

– 4.3-இன்ச் LCD ஸ்கிரீன் (MoveOS 5)

– Sport, Normal, Eco போன்ற மூன்று ரைடிங் மோடுகள்

– Smartwatch செயலி இணைப்பு, Reverse Mode, கிரூஸ் கண்ட்ரோல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments