சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்த ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்காக 71 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1495 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அத்துடன் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் பங்கேற்கமாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.