2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400ஐ கடந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இதனை தெரிவித்த அவர், இன்றுவரை 3,477 காட்டு யானைகள் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 ஆண்டுகளில் 1,190 பேர் பலியாகியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார்.