Friday, April 25, 2025
HomeSportsஅவுஸ்திரேலிய அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

அவுஸ்திரேலிய அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி அவுஸ்திரேலிய அணிக்கு ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments