இன்ஸ்டாகிராம் சமூக ஊடக தளத்தில் வன்முறை சார்ந்த காணொளிகள் கடந்த சில மணிநேரங்களில் வெளியாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் பல பகுதிகளில் இவ்வாறான காணொளிகள் வெளியாகியதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
வன்முறையான மற்றும் ஆபாசம் நிறைந்த காணொளிகள் அதிகம் வெளியானதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக இன்ஸ்டாகிராம் பயனர்கள் கூறுகின்றனர்.