Friday, May 23, 2025
HomeMain NewsSri Lankaவைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை : நளிந்த ஜயதிஸ்ஸ....!

வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை : நளிந்த ஜயதிஸ்ஸ….!

எதிர்காலத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை சம்பளம், மேலதிக சேவைக்குக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த வேதன அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி (Paye Tax) செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments