Sunday, May 25, 2025
HomeMain NewsSri Lanka28 காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடி இடமாற்றம்...!

28 காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடி இடமாற்றம்…!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 காவல்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மேலும் 4 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு இடமாற்றத்துடன் புதிய பதவியும்; வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதி காவல்துறைமா அதிபர்களுக்குரிய பதில் கடமைகளை ஆற்றுவதற்குக் குறித்த 4 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments