2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் லிசாரட் வில்லியம்ஸ் வெளியேறியுள்ளார்.
காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் லிசாரட் வில்லியம்ஸிற்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஷை மும்பை இந்தியன்ஸ் அணி இணைத்துக்கொண்டுள்ளது.