அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றனர்.
நாளை மாலை 4.00 மணி முதல் 18 ஆம் திகதி நள்ளிரவு 12.00 வரை 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தயாராகி வருகின்றது.
தொழிற்சங்க பிரதிநிதிகள் ஒன்றியம் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தது