Monday, May 12, 2025
HomeMain NewsSri Lankaமிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு!

மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு!

மிதிகம – பத்தேகம பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டின் முன் சுவரில் 3 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும், 1 தோட்டா ஜன்னல் பகுதியை தாக்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments