மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
இதன்படி ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மற்றும் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸ் ஆகியோர் மோதினர்.
இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 6-3, என வென்றாலும், அடுத்த 2 செட்களை 3-6, 4-6 என இழந்து, அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.