இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
எம்.ஏ சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி இன்று இரவு 7.30ற்கு ஆரம்பமாகவுள்ளது.