இந்த ஆண்டின் கடந்த 3 மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 1.03 சதவீதம் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
அத்துடன் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.1 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.