ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாமில் இயங்கிவந்த இரண்டு டெஸ்லா கார் ஷோரூம்கள் மீது சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் orange நிற பெயின்ட் அடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அந்நாட்டு தொழிற்சங்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்ததாலும், டிரம்புக்கு ஆதரவான அவரது அரசியல் நிலைப்பாட்டாலும், டெஸ்லா கார்கள் மீதான அதிருப்தி அங்கு அதிகரித்துள்ளது.
இதனால் ஸ்வீடனில் டெஸ்லா கார் விற்பனை கடந்த மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மார்ச் மாதத்தில் மட்டும் 64 சதவீதம் சரிந்துள்ளது