வாஷிங்டன், டி.சி.யில் 15,000 சதுர அடி கொண்ட மாளிகையை மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வாங்கியுள்ளார்..
இந்திய மதிப்பில் 196 கோடி ரூபாயை, பணமாகவே செலுத்தி அவர் வாங்கியுள்ளார் என்று தகவல்..
இது வாஷிங்டன் நகர வரலாற்றில் 3வது விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக கருதப்படுகிறது.