பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் அதன் குடிமக்களுக்கும் எதிராக செயற்படும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் நுழைவை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனக் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.