தமிழா தமிழா நிகழ்ச்சியில் இரவு வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் மற்றும் அதை வெறுப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் இரவு வாழ்க்கையை ரசித்து வாழ்பவர்கள் மற்றும் அதை வெறுப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது. இதில் இரவு நேரத்தின் அழகையும், மகிழ்ச்சியையும் தனது வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.