தமிழ் வித்துவான் விஸ்வநாத குருக்களுக்கு ஆங்கிலம் கொஞ்சமும் தெரியாதென்றாலும் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பெரும் ஆசை. அகராதியிலிருந்து சிறிது ஆங்கில சொல்லுகளை பாடமாக்கி அவற்றை பாவிக்க சந்தர்ப்பத்தை எந்த நேரத்தையும் நளுவவிடமாட்டார்.
பெரிய மழைபெய்துகொண்டிருககும் ஒருநாள் தெருவோரத்தில் குடையைப்பிடித்துக்கொண்டு குருக்கள் நின்றார். அதேநேரத்தித்தில் நாகரீகமான உடையணிந்த இழஞ்ஞர் மளையில் நனைந்துகொண்டுநின்றார். குருக்கள் இந்தச்சந்தர்ப்பத்தை விடுவார?
He went into action. “ RAIN IS RAINING. WHY ARE YOU OUTSTANDING. COME AND UNDERSTAND UMBRILLA”