கட்டான பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.