தளபதி விஜய் நடிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சச்சின். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார்.
ஜெனிலியா கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ரகுவரன், பிபாஷா பாசு, சந்தனம் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் 2005ம் ஆண்டு வெளிவந்தது.
20 ஆண்டுகள் கழித்து தற்போது இப்படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். ரீ ரிலீஸில் வசூல் வேட்டையாடி வருகிறது சச்சின்.
இந்த நிலையில், சச்சின் திரைப்படத்திலிருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத Unseen புகைப்படங்கள் கிடைத்துள்ளது. இதோ பாருங்க..