தங்கம் விலை விண்ணை முட்டிவரும் நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் தங்கத்தை பணமாக மாற்றும் தங்க ஏ.டி.எம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நகைகளை மிஷினில் வைத்தால் அதுவே தங்கத்தை உருக்கி அதற்கேற்ப எடைக்கு பணத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை எனவும் 30 நிமிடத்திலேயே பணம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.