குறிவைத்து தாக்குதல் நடத்த” சதித்திட்டம் தீட்டியதாக, சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது இங்கிலாந்து போலீசாரால் செய்யப்பட்டுள்ளனர்
“முன்கூட்டியே திட்டமிடப்பட்ட” பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை இங்கிலாந்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் நான்கு ஈரானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களுக்கு மேலும் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பதைக் கண்டறியவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் , விசாரணையின் ஒரு பகுதியாக, கிரேட்டர் மான்செஸ்டர், லண்டன் மற்றும் ஸ்விண்டன் பகுதிகளில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருவதக்கவும் தெரிவிக்கப்படுகின்றது .