கருப்பு நிற வாத்து ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி விழுங்க முடியாமல் விழுங்கிய காட்சி பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது வாத்து காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்
அந்த வகையில் இங்கு வாத்து வகையைச் சேர்ந்த கருப்பு நிற வாத்து தனது பசிக்காக மிகப்பெரிய மீனை வேட்டையாடியுள்ளது.