Saturday, May 24, 2025
HomeMain NewsSri Lankaகாலை வரை பதிவான வாக்குப்பதிவு வீதங்கள்

காலை வரை பதிவான வாக்குப்பதிவு வீதங்கள்

இன்று (06) காலை 10 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,

வவுனியா- 35%
மாத்தளை- 25%
திகாமடுல்ல- 25%
முல்லைத்தீவு- 25%
மன்னார்- 23%
மொனராகலை- 23%
மட்டக்களப்பு- 22%,
கிளிநொச்சி- 22%
பதுளை- 22%
நுவரெலியா- 22%
பொலன்னறுவை – 21%
அநுராதபுரம்- 21%
மாத்தறை- 21%
கண்டி- 21%
திருகோணமலை- 21%
கேகாலை- 20%
கம்பஹா- 20%
களுத்துறை- 20%
புத்தளம்- 20%
குருநாகலை- 20%
இரத்தினபுரி- 20%
காலி- 19%
அம்பாந்தோட்டை- 19%
கொழும்பு- 18%
யாழ்ப்பாணம்- 18%

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments