புதிய போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14-ஆம் லியோ, மறைந்த போப் பிரான்சிஸின் கல்லறையில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
போப்பாண்டவர் பதவியில் தன்னை வழிநடத்துமாறு பிரார்த்தனை செய்ததாக 14-ஆம் லியோ தெரிவித்தார். தன்னை காண திரண்டிருந்தவர்களுக்கு போப் ஆசிர்வாதம் வழங்கினார்.