Saturday, May 24, 2025
HomeSportsபிரெஞ்ச் மோட்டோ ஜி.பி. பைக் ரேஸ் - மர்க் மர்கெஸ் முதலிடம்

பிரெஞ்ச் மோட்டோ ஜி.பி. பைக் ரேஸ் – மர்க் மர்கெஸ் முதலிடம்

பிரான்ஸில் நடைபெற்ற மோட்டோ ஜி.பி. பைக் ரேஸில் டுகாட்டி அணியின் மர்க் மர்கெஸ் முதலிடம் பிடித்தார்.

அவரை விட அரை வினாடி தாமதமாக வந்த அவரது தம்பி அலெக்ஸ் மர்கெஸ் இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்தாண்டு நடைபெற்ற 6 மோட்டோ ஜி.பி. பைக் பந்தயங்களிலும் மர்க் மர்கெஸ் முதலிடத்தையும், அவரது தம்பி அலெக்ஸ் மர்கெஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments