சீனா மற்றும் அமெரிக்கா, அடுத்த 90 நாட்களுக்கு பரஸ்பர தீர்வை வரிகளைக் குறைப்பதற்கு இணக்கம் கண்டுள்ளன.
அதன்படி, சீனப் பொருட்களுக்கான பரஸ்பர தீர்வை வரியை 145% லிருந்து 30% ஆக அமெரிக்கா குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா பரஸ்பர தீர்வை வரிகளை 125% லிருந்து 10% ஆகக் குறைக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.