கண்டி அலதெனிய பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.