முதலை ஒன்று வீட்டின் கதவை தட்டி உதவி கேட்ட காணொளி சமூக வலை தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
ப்ளோரிடாவை சேர்ந்த நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டின் கதவு தட்டப்படுவதை அறிந்து கதவை திறந்துள்ளார்.
அப்போது கதவிற்கு அருகில் உள்ள கதிரையில் சிக்குண்ட முதலையொன்று வீட்டின் கதவை தட்டியதை அவர் அறிந்து கொண்டுள்ளார்
பின்னர் உதவியாளர்களுடன் இணைந்து பாதுகாப்பான முறையில் கதிரை அகற்றப்பட்டுள்ளது
முதலை கதவை தட்டும் இந்த காணொளி லீ கவுண்டி ஷெரிப் அலுவலகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது