லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து தற்போது முன்னணி நாயகிகளுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை இவானா.
இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த டிராகன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
தற்போது இன்ஸ்டாவில் இவானா வெளியிட்ட லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் இதோ,



