கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வெள்ளிக்கிழமை (16) உயர்வடைந்துள்ளன.
இதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 183. 55 புள்ளிகள் சரிந்து 16, 314,79 ஆக பதிவாகியுள்ளது.
S&P SL20 விலைச் சுட்டெண் 61.60 புள்ளிகள் சரிந்து 4. 795. 63 புள்ளிகளாக பதிவாகியுள்ளன.