இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 265,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 245,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,125 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,365 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles