Tuesday, February 3, 2026
HomeMain NewsSri Lankaசீரற்ற காலநிலையினால் நுவரெலியாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...!

சீரற்ற காலநிலையினால் நுவரெலியாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!

சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 97 குடும்பங்களைச் சேர்ந்த 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular