Monday, February 2, 2026
HomeMain NewsUKபிரித்தானிய மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவில் நாளை (17.08) வரை பெரும்பாலானவர்களுக்கான தண்ணீர் சேவை துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 14 ஆம் திகதி கவுண்டியின் பிராட்டன் பகுதியில் தற்காலிக பழுதுபார்ப்பில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த நீர் விநியோக தடை ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினை இப்போது சரி செய்யப்பட்டுள்ள நிலையில், வேல்ஸின் ஃபிளின்ட்ஷயரில் வார இறுதி வரை இடையூறுகள் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வாழும் சில குடியிருப்பாளர்கள் நீரை பெற்றுக்கொள்ள காத்திருக்க வேண்டியிருக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அவசர மாற்றத்தைத் தொடர்ந்து பழுதுபார்ப்பு நிறைவடைந்ததாக வெல்ஷ் வாட்டர் இன்று உறுதிப்படுத்தியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular