டுபாய் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தயவு செய்து விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் வாடிக்கையாளர்களின் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி தெரிவிக்கப்பதாக எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
அதேநேரம், டுபாய் முழுவதும் உள்ள அனைத்து நகர சோதனை மையங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

