திரு முருகேசு சுந்தரம் குணசுந்தரம் (குணம்)

பிறப்பு09 DEC 1966 – இறப்பு28 FEB 2026
Nice, Cannes வர்த்தகர்
வயது 59
பதுளை, Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka யாழ்ப்பாணம், Sri Lanka Paris, France

பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ். மணிக்கூட்டு வீதி, பெருமாள் கோவிலடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Paris வாழ்விடமாகவும் கொண்ட முருகேசு சுந்தரம் குணசுந்தரம் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுந்தரம், இரத்தினராசு தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த கொழும்பில் வசிப்பவருமான பூமணி (ஓய்வுநிலை ஆசிரியை- யாழ். சென். ஜோன் பொஸ்கோ), காலஞ்சென்ற தே.மரியசந்தனம் (Manager, Insurance Cooperation) தம்பதிகளின் அருமை மருமகனும்,

மணிமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தாரகா(Responsable des Ressources Humaines), கெவின்(Business Coordinator) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோமசுந்தரம்(இலங்கை), சுந்தரலிங்கம்(கனடா), சிவபாதசுந்தரம்(ஓய்வுநிலை அதிபர், இலங்கை), கனகசுந்தரம்(பிரான்ஸ்), சுந்தரேஸ்வரி(ஜெயந்தி-கனடா), சுந்தரவதனி(ஜேர்மனி), சுந்தரலட்சுமி(ரஜி-கனடா), பாலசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனபாக்கியலட்சுமி, தயாநிதி, தனலட்சுமி, சோமகலாவல்லி, புவனேந்திரராஜா, மோகனராஜன், சிவகுமாரன், சிவானந்தி மற்றும் கலாநிதி.ம.நதிரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பேராசிரியர் கலாநிதி.ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் அன்புச் சகலனும்,

சுகிர்தன்(பிரான்ஸ்), சுஜித்ரா(பிரான்ஸ்), சுஜீவன்(இலங்கை), சுஜீறா(கனடா), பிரதீப்(கனடா), பிரமிளா(கனடா), அபி(கனடா), இந்துகன்(ஜேர்மனி), சுவஷ்ரிகா(கனடா), பிருந்திகா(லண்டன்), கீர்த்திகா(லண்டன்), தனுரிகா(இலங்கை), கார்த்திகா(பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்), சரண்(லண்டன்), ஆதிரா(லண்டன்) ஆகியோரின் சித்தப்பாவும்,

அகிரா(கனடா), அஸ்வினி(கனடா), மதி(ஜேர்மனி), மயூரி (ஜேர்மனி), மதன் (ஜேர்மனி), தனுஷா(கனடா), சிம்ரா (கனடா), பிரணவி(கனடா) ஆகியோரின் மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles