உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ஒரு தனிப்பட்ட ஒருவரின் சம்பவம் அல்ல அது திட்டமிடப்பட்ட தாக்குதல் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று வியாழக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சம்பவம் 2017ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
