முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று வெள்ளி;க்கிமை காலை 9.30 அளவில் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
