லண்டன் மாநகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக பெருநகரப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள யூத சமூகத்தை இலக்கு வைத்து இன்று – ஏப்ரல் 29 ஆம் திகதி கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கோல்டர்ஸ் கிறீன் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில் 70, 30 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய சந்தேகநபர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
