அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கட்டார் நாட்டுப் பேச்சு குழுவொன்று ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அந்தக் குழு ஈரானின் தலைநகரை சென்றடைந்தது என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்துஇ இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே இந்த குழு தெஹ்ரானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
