நேபாளப் பெருவெள்ளத்தில் காணாமல்போன 9 சிங்கப்பூரர்களின் பெயர் விவரம் வெளியானது

வெள்ளத்தில் காணாமல் போன 668 சுற்றுப்பயணிகளின் பெயர்களை நேபாள அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது சிங்கப்பூரர்களும் அடங்குவர்.

அவர்கள் பெயர் விவரங்கள் வருமாறு –

ராஜேஸ்வரன் அய்யாவு, ரெங்கராஜன் பிரபா, ஷாலினி தேவி, சுப்ரமணியம் திரவியம், கோஷ் அதித்தி (Ghosh Aditi), ஷுபாக்ஷி ராவ்லா (Shubakshi Rawla), சுமிட் ராவ்லா (Sumit Rawla), எஸ்டி லோ (Estee Loeh), இங் கிட் குவென் (Ng Kit Kuen).

வெளியுறவு அமைச்சு பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் பெய்ச்சிங்கில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் நேப்பாள, சீன அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles