பிரான்ஸில் போராட்டங்களை தொடர மாணவர்கள் அழைப்பு

பிரான்ஸில் போராட்டங்களை தொடர பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உறுதியளித்துள்ளன.

தொடர்போராட்டங்களின் விளைவாக 141 பாடசாலைகள் இன்னும் மூடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் நிதி நெருக்கடியால் ஏற்பட்ட செலவினக் குறைப்புகளால் கல்வி அமைப்புகள் சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டியே மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் சில மாற்றங்களை செய்வதாக தெரிவித்துள்ளது. 3000 ஆசிரியர்களை புதிதாக நியமிப்பதாக அறிவித்துள்ளது.

இருப்பினும் அடுத்த செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய அளவில் மீண்டும் ஒருமுறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles