Sangathy

Sangathy

Mrs Nagamma Sivasambu (Pushpam)

Mrs Nagamma Sivasambu (Pushpam)

அன்னய் மடியில்  1937 நெடுந்தீவு

ஆண்டன்  அடியில் 2019 England

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு நாகம்மா (புஷ்பம்)அவர்கள் 18-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அன்பு மகளும், இராமுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசம்பு(Army) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சறோஜா(பிரித்தானியா), பிரபாகரன்(பிரான்ஸ்), ரசிகரன்(பிரித்தானியா), குலசேகரன்(கனடா), சந்திரசேகரன்(பிரித்தானியா), ஞானசேகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), சாமினி(பிரான்ஸ்), சிவசோதி(பிரித்தானியா), விஜிதா(கனடா), கலாஜினி(பிரித்தானியா), சிவானந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, குமாரசாமி, சிவகாமிப்பிள்ளை, Sir மருதையினார் MD மற்றும் வெற்றிவேல்(Lawyer) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், லீலாவதி, மகேஸ்வரி மற்றும் மருதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, குமாரசாமி, சபாபதிப்பிள்ளை, கனகசபை , பூபதி மற்றும் விக்கினேஸ்வரி, மேரிபுஸ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரம்யா, மது, வினோத், புருசோத், பிரதாப், மேனுஜா, சத்துருனியா, விக்ரம், மரகதம், மதுரா, கௌதம், அபிநயா, அஸ்வின், மிதுஷா, குசால், கிருஸ்னா, சேரன், அருண் ஆகியோரின அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: Kaka Stores, Northampton NN1 4D0  (01604 639554)- குடும்பத்தினர்
Final Fairwell: 28th July 2019  12.00- 1.00 at
Nene Valley Crematorium, 305 Doddington Road, Wellingborough, NN8 2NK.
Tel: 01933 229660  email: enquiries@nenevalleycrematorium.co.uk

தொடர்புகளுக்கு

 அண்ணா – மருமகன்
 பிரபா – மகன்
 கண்ணன் – மகன்
 சேகர் – மகன்
 ராசன் – மகன்
 செல்வந்தன் – மகன்
 வாசு

கண்ணீர் அஞ்சலிகள்

 

%d bloggers like this: