யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தனலட்சுமி சிவநாயகமூர்த்தி அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவநாயகமூர்த்தி(முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரன், புவீந்திரன், சுசீந்திரன், சுகந்தினி, யோகேந்திரன், சுபாசினி, கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தி, சர்தனா, கிருசாந்தி, ஜீவோதயன், பிரபாலினி, தரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராசலிங்கம், இராசலிங்கம், யோகலட்சுமி, தியாகலிங்கம், கனகலட்சுமி, மகாலட்சுமி, சந்தானலட்சுமி, ஸ்ரீதரலிங்கம், விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சற்குணராணி, சாரதா, பத்மசேனன், ஜெயமலர், சுந்தரலிங்கம், சத்தியநாதன், துரைரட்ணம், கமலாதேவி, காசிநேசன், பராசக்தி, அன்னபூரணி, பாலசிங்கம், சண்முகம், காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், கமலாம்பிகை, சச்சிதானந்தம், செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இரவிசா, இறசிகா, லக்ஷிகா, லக்சன், லஷிகா, சாயிசா, பிரவின், அஸ்வின், அஜித்தன், அனுஸ்கா, ஆரூசன், ஆரியன், நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 02 Feb 2020 3:30 PM – 9:30 PM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
- Monday, 03 Feb 2020 8:00 AM – 9:30 AM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
- Monday, 03 Feb 2020 10:00 AM
- Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவநாயகமூர்த்தி – கணவர் Mobile : +14162676712
இரவீந்திரன் – மகன் Mobile : +14162611767
புவீந்திரன் – மகன் Mobile : +14169022879
சுசீந்திரன் – மகன் Mobile : +14168163062
சுகந்தினி – மகள் Mobile : +14162196414
சுபாசினி – மகள் Mobile : +16475756712
கஜேந்திரன் – மகன் Mobile : +14165872216
யோகேந்திரன்(யோகி) – மகன் Mobile : +16475024189
You must be logged in to post a comment.