Sangathy
மரண அறிவித்தல்

அமரர் அருள்ராசா நாகலட்சுமி (கனகம்மா)

பிறப்பு16 APR 1937
இறப்பு10 OCT 2021
அமரர் அருள்ராசா நாகலட்சுமி (கனகம்மா)
வயது 84
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்புத்துறை, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருள்ராசா நாகலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இமை மூடித் திறப்பதற்குள்
ஆண்டொன்று முடிந்ததம்மா
ஆனால் மீண்டும் உமை நாம்
காணும் வரை ஆறாது எம் மனம்
அம்மா நித்தமும் உம் நினைவுடனே
எம் நாட்கள் நகர்கின்றன

அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட உங்கள் உதிரம்
எம் உடலில் உள்ளவரை நீங்கள்
எம் ஒவ்வொருவரின் உயிருக்குள்
உயிராக வாழ்வீர்கள் எம்முடன்
நாம் இவ்வுலகில் உள்ளவரை!

என்றும் நினைவுகளுடன்
குடும்பத்தினர். 

தகவல்: குடும்பத்தினர்

Related posts

செல்வி லுகிதா செல்வராஜா

Lincoln

திரு ஏரம்பு விஜயரத்தினம் (நல்லையா)

Lincoln

அமரர் கந்தையா இலட்சுமி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy