Sangathy
News

மாணவர் கடன் திட்டம்: விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Colombo (News 1st) வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் ஏழாவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) முதல் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2019/2020/2021 ஆண்டுகளில் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட உயர் தர பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.studentloans.mohe.gov.lk எனும்இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை அறிய 070-3555970 அல்லது 070-3555979 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ள முடியும்.

Related posts

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்து பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கம்

Lincoln

Happy Birthday Sam

Lincoln

Brazil’s Bolsonaro fed up with quarantine, to take new virus test

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy